என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, January 4, 2014

விரைவில் ”பரம(ன்) இரகசியம்” நூல் வடிவில்.....


விரைவில் பரம(ன்) இரகசியம் நூலாக வெளிவரவுள்ளது.

முழு விவரங்கள் அடுத்த வாரம்....


என்.கணேசன்

21 comments:

 1. வரதராஜன்January 4, 2014 at 9:29 PM

  பாராட்டுக்கள் சார். நான் ஒரு புத்தகப்புழு. பல நூறு நாவல்கள் வாசித்துள்ளேன். படிக்கும் நாவலைப் பாதியிலேயே மீதி எப்படிப் போகும் என்று கணித்து விடுவேன். முதல் முறையாக உங்கள் நாவலைக் கணிக்க முடியவில்லை. அதுவே இந்த நாவலின் சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். புத்தகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. True. It is very difficult to predict the future course of the story. Going great. Both sides are explained nicely.

   Delete
 2. கதையா..? இல்லை...நிஜமா..! நம்பமுடியாத..நாவல்...!!! திருப்தியாக இருக்கிறது...நன்றி நண்பரே.

  ReplyDelete
 3. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. I will order this book as soon as it's published... All the very best ...

  ReplyDelete
 5. மிக்க மகிழ்ச்சி .., சந்தோசம் ,, ஆனந்தம்..............,,,

  வாழ்த்துக்கள்....!!! சார்..வெற்றி நடை உறுதி ...,

  மானச லிங்கம் அனனத்து வாசகர்களையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.....!!!

  ReplyDelete
 6. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. விஷ்ணுJanuary 5, 2014 at 12:13 PM

  புத்தாண்டில் மிக மிக சந்தோஷமான விஷயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் சார். புத்தகமாகவும், சீரியலாகவும் வெளி வந்தால் நல்லா இருக்கும் என்று ஆசைப்பட்டோம். முதலாவது நடந்து விட்டது.

  ReplyDelete
 9. Happy to hear the news. If possible take efforts to bring the book in English also. In English this type of stories are becoming very popular and best sellers.

  ReplyDelete
 10. Thats a great news sir!!!. All the readers will be very happy to hear this.!!!

  Congrats sir!!

  ReplyDelete
 11. மிகவும் மகிழ்சியான செய்தி ஜி. computer and internet உதவியாலே உங்களின் இந்த அற்புதமான நாவலை படிக்கும் பாக்கியம் கிடைத்தது. விரைவில் இந்த நாவல் புத்தக வடிவில் வெளிவந்து பலருக்கும் சென்றடையும் எனும்பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதற்க்கு காரணமான இறைசக்திக்கு நன்றி . அந்த இறைசக்தியின் துணையாலே விழிப்புணர்வை தூண்டும் உங்களுடைய எழுத்துக்கள் அது தேவைப்படும் மனிதர்களுக்கு சென்றடைந்து அதை படிப்பவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் அறியாமை நீங்கி தெளிவு பெற்று வளமுடன் வாழ பிராத்தனையுடன் வாழ்த்துகிறோம்.
  www.facebook.com/groups/nganeshanfans/

  ReplyDelete
 12. That is the great news sir :-) !!!! waiting ...

  ReplyDelete
 13. மிக்க மகிழ்ச்சி. ... .
  வாழ்த்துக்கள். ... .
  இந்த புத்தகம் நிச்சயம் ஒரு புதுமை மற்றும் சாதனை படைக்கும் என நம்புகிறோம். ... .

  ReplyDelete
 14. பரமன் ரகசியம் நாவலாக அச்சில் வருவது மிக்க மகிழ்ச்சி. இது கண்டிப்பாக வெற்றி அடையும். மிக வித்தியாசமான கதையை தங்களுக்கே உரிய பாணியில் அழகாகச சொல்லி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. Very Good news in this new year. Eagerly waiting for your book.

  ReplyDelete
 16. Congrats Sir.
  Pls concentrate on making d books available for NRIs too!
  Online stores/ amazon wud b a great idea..

  ReplyDelete