என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Sunday, March 30, 2014

தினமலரில் “பரம(ன்) இரகசியம்” மதிப்புரை

தினமலரில்  பரம(ன்) இரகசியம் மதிப்புரை வெளியாகி உள்ளது. 

“இது தமிழ் படைப்புலகம் இது வரை கண்டிராத மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட நாவல். இணைய தளத்தில் தொடராக வெளியான போது பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவல் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது...... ... .....”


நன்றி தினமலர் 25-03-2014 (வேலூர் பதிப்பு) 

4 comments:

 1. விஸ்வநாராயணன்March 30, 2014 at 8:21 PM

  வாழ்த்துக்கள் ஐயா. உண்மையாகவே பரமன் ரகசியத்தின் கதைக்களம் தமிழ் நாவல் கண்டிராத ஒன்று. அந்தப் புத்தகத்தை தமிழ் நாவல் உலகின் மைல்கல் என்றே சொல்லலாம். இப்படி பல மைல்கள் நீங்கள் பயணிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 2. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 4. வாசகம் அனைத்தும் உண்மை.படிப்பவர் தம்மை வேறு வித்தியாசமான களத்திற்கு ஆசிரியர் அழைத்து செல்கிறார்.
  மிக நேர்த்தியான படைப்பு.ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்றது.நாங்கள் அனைவரும் ரசித்து படித்தோம்.

  ReplyDelete