என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Tuesday, February 19, 2013

தினமலரில் ‘ஆழ்மன சக்தி’ புத்தக மதிப்புரை
அன்பு வாசக நண்பர்களுக்கு,
வணக்கம்.
தினமலரில் என் நூல் “ஆழ்மனதின் அற்புதசக்திகள்”க்கு எழுதப்பட்ட புத்தக மதிப்புரை இது.  என்னை எழுதவும், நூல் வெளியிடவும் ஊக்குவித்த   வாசகர்கள் பலருக்கும் இந்த மதிப்புரையின் பாராட்டு உரித்தானது என்று நினைப்பதால் இங்கு அதைப் பதிவு செய்கிறேன். மிக்க நன்றி.
அன்புடன்
என்.கணேசன்


10 comments:

 1. அர்ஜுன்February 19, 2013 at 8:14 PM

  பாராட்டுக்கள் கணேசன் சார். இந்த சப்ஜெக்டில் இந்த அளவு விளக்கங்களுடன் விரிவான புத்தகம் வந்ததில்லை என்பதே உண்மை. வாங்கி வைத்து பல முறை படித்து பின்பற்ற வேண்டிய நூல் என்று நான் என் நண்பர்களிடம் எல்லாம் சலிக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். - அர்ஜுன்

  ReplyDelete
 2. பாராட்டுக்கள்....மேன் மேலும் சிறந்த படைப்புக்களை வெளியிட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete
 4. பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 5. கணேஷ் அண்ணா...

  தினமலர் வெளியிட்டது பார்த்து எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது...
  தங்களின் காவிய வரிகள் வெளி உலகில் சென்று முதல் படி ஏறி இருக்கிறது...
  வலை பூவில் 1000 பேர் படிப்பார்கள்... இன்று சில லட்சம் பேர் கையில் பொக்கிஷம் கிடைக்க தினமலர் வழி காட்டி உள்ளது.
  கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத எவ்வளவோ விசியம் net'ல் இருக்கிறது அவை எல்லாம் சாதாரண பொது மக்களிடம் சென்று அடைவதில்லை அதையும் தாண்டி சென்று இருக்கிறது என்பதால் தங்களின் வாசகன் என்ற முறையில் எனது வாழ்த்துகள்.....

  CK.JEIMANI
  திருச்சி

  ReplyDelete
 6. Congrats Ganesh brother..Keep rocking.

  Cheers,
  Jay

  ReplyDelete
 7. Congratulations Sir... Happy to hear such a good news...

  ReplyDelete
 8. Congratulations for your book and my best wishes of success!

  ReplyDelete
 9. You deserve it in fact more than this, time yet to come. I always read this very frequently again and again and recommended to all my family. I am buying this and presenting to my family and friends. One of The best book I have come across . Thank you so much Mr.Ganeshan. I would like to meet you when I come to India

  ReplyDelete