என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, April 1, 2011

அந்த நாலு பேர்
வாழ்ந்தேன்
வயிறெரிந்தார்கள்
வீழ்ந்தேன்-நான்
வீண் என்றார்கள்
இவர்கள் தொல்லை தாளாமல்
இறந்தேன்
இடுகாடு வரை வந்தழுகிறார்கள்
இனி நாம் விமரிசிக்க
இவன் இல்லையே என்று!

- என்.கணேசன்

5 comments:

  1. வாழ்ந்தாலும் ஏசும் , வீழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதான். அருமையான கவிதை.

    ReplyDelete
  2. very nice... Super.. அருமை...என்.கணேசன்

    ReplyDelete
  3. யதார்த்தத்தை உணர்த்தும் கவிதை .

    ReplyDelete