தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Saturday, August 1, 2020
உள்ளுணர்வை கூர்மை ஆக்குவது எப்படி?
(ஆழ்மனசக்தி இரகசியங்கள் 15) உள்ளுணர்வைக் கூர்மையாக்கும் பயிற்சிகள்-கார்ல் ஜ்ங் மற்றும் ஜூடித் ஆர்லோஃப் ஆகியோரின் கருத்துகள்.
உண்மை தான் ஐயா... தவறான விசயங்களில் சிக்காமல் முன்னாதாகவே தப்பித்திருக்கிறேன்.... மேலும்,நாம் செய்யும் தியானம்....அந்த தவறான விசயங்களின் மீது உள்ள ஈர்ப்பை குறைக்கவும்...அதற்கு எதிரான மனநிலையை பெறவும் உதவுகிறது....
மின் பொருள்களை பழுது நீக்கும் வேலை, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினை,ஆன்மீகம் போன்றவைகளில் சில விசயங்கள் புரியாது...சில நாட்கள் கழித்து அவை புரியும் அல்லது வெளியில் இருந்து தகவல் வரும்....
உண்மை தான் ஐயா...
ReplyDeleteதவறான விசயங்களில் சிக்காமல் முன்னாதாகவே தப்பித்திருக்கிறேன்.... மேலும்,நாம் செய்யும் தியானம்....அந்த தவறான விசயங்களின் மீது உள்ள ஈர்ப்பை குறைக்கவும்...அதற்கு எதிரான மனநிலையை பெறவும் உதவுகிறது....
மின் பொருள்களை பழுது நீக்கும் வேலை, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினை,ஆன்மீகம் போன்றவைகளில் சில விசயங்கள் புரியாது...சில நாட்கள் கழித்து அவை புரியும் அல்லது வெளியில் இருந்து தகவல் வரும்....