வாழ்க்கை விளையாட்டு யாருடன் விளையாடுகிறீர்கள், அந்த ஆட்டத்தின் விதிகள் என்ன என்பதை விளக்கும் காணொளி
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, August 23, 2020
Subscribe to:
Post Comments (Atom)
எப்போது வேண்டுமானாலும் இந்த விளையாட்டு முடிவுக்கு வரலாம்... எனவே நம் விளையாட்டை கவனமாக விளையாடுவோம்...
ReplyDelete