சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, October 10, 2020

நோய் தீர்க்கும் ஆழ்மனசக்தி

(ஆழ்மனசக்தி இரகசியங்கள் 25) 

மனநிலைகளுக்கும் நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பு - நியூஜெர்ஸியிலும், கனெக்டிகட்டிலும் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் - நோய் குணமாக்கும் சக்தி படைத்த ஹீலர்கள்- டாக்டர் ஓல்கா வோரால் மற்றும் ஜேக் க்ரே - ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்-

1 comment:

  1. மேலான உணர்வு நிலைகளில் அனைத்துமே சாத்தியம்...

    ReplyDelete