அவசியத் தேவைகள் முடிகிற வரை மனிதனுக்குப் பணம் அதிமுக்கியமானதே. அந்தச்
சமயத்தில் பணம் இல்லையென்றாலோ, குறைந்தாலோ யாராலும் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த நேரங்களில்
மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி பணமே தலையாய பிரச்சினையாகி
விடும். தொடர்ந்து பணப்பிரச்சினைகள் வர என்ன காரணங்கள்? இந்தப்
பணப்பிரச்சினைக்கு நிரந்தரமாய் தீர்வு காண்பது எப்படி? அறிந்து
கொள்ள இந்தக் காணொளியைக் காணுங்கள்....
என்.கணேசன்
எங்கள் வீட்டில் கூட இப்படிதான் பணம் இருப்பது கண்ணில் தென்பட்டு விட்டால்! உடனே நகை வாங்கி....அந்த பணத்தை அப்படியே முடக்கி விடுவார்கள்.....
ReplyDeleteஅந்த பணத்தால் முன்னேற்றத்திறக்கான எந்த செயலும் நடந்திருக்காது..
இதனால் இப்போது பணத்தை நான் என் வங்கிக போட்டு வைத்திருக்கிறேன் ..
(மேலும் இந்த காணொளியில் பின்னனி இசைக்கு soft music பயன்படுத்தினால் படித்து புரிந்து கொள்ள நன்றாக இருக்கும்... )