மனிதனுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதியே தீர்மானிக்கிறது
என்று சிலர் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும் மனிதனே தீர்மானித்துக் கொள்கிறான் என்று
சிலர் நினைக்கிறார்கள். இரண்டில் எது சரி? உதாரணங்களுடன் ஆழமாய் ஒரு அலசல்...
என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
I am very much impressed in your each words. Thank you so much.
ReplyDeleteGood words and everyone has to read this.
ReplyDeleteமாற்ற முடியாததை விதியின் தீர்மானம் என்றும், மாற்ற முடிந்ததை மனிதனின் தீர்மானம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்...
ReplyDelete