மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோமே,
உண்மையில் எல்லா நேரங்களிலும் நமக்கு ஆறறிவு இருக்கிறது என்றும் ஆறறிவுடன் தான் நடந்து
கொள்கிறோம் என்றும் நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமா? சிந்திக்க வைக்கும் ஒரு அலசல்
இதோ…
என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
கண்டிப்பாக ஆறறிவு இருப்பதை பல நேரங்களில் மறந்து விடுகிறோம்....
ReplyDeleteஆறாவது அறிவு மறந்து எந்த செயலையும் மனிதன் செய்வதில்லை, மனிதனால் அப்படி செயல் பட முடியாது, அது மனித இயல்புக்கு மாறானது. அப்படி நடந்தால் இயற்கையின் விதி பொய் என்று பொருள்.
ReplyDeleteமனிதன் மனமே இதற்கு காரணம்.மனம் தான் கட்டுப்பாடு இல்லாமல் அறிவை பயன்படுத்த விடாமல் தடுத்து விடுகிறது. அணைத்து காலங்களிலும் ஆறு அறிவு மனிதனுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.