அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
கடந்த ஞாயிறன்று கோவையில் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தலைப்பில் நான் ஆற்றிய சொற்பொழிவின் மூன்று காணொளிகளை நான் இங்கே இணைத்துள்ளேன்.
வாழ்க்கையை சிந்தித்து வாழ்கிறோமா? எப்படி வாழ்கிறோம்? நாம் எப்படி வாழ வேண்டும், செய்யக்கூடிய தவறுகள் என்ன? சரிப்படுத்திக் கொள்வது எப்படி? எது வெற்றி? எது நிறைவு? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அமைந்துள்ளவை முதலிரண்டு காணொளிகள்.
முதல் பகுதி-
இரண்டாம் பகுதி -
மூன்றாவது காணொளி என் சொற்பொழிவில் முரண்பட்டு ஒரு நண்பர் கேட்ட கேள்வியும் எனது பதிலும்.
அன்புடன்
என்.கணேசன்

மிகவும் அருமை சார். என் மனதோடு நேரடியாக நீங்கள் பேசுவது போல் தோன்றியது. கடைசியில் கேட்ட கேள்வியும், நீங்கள் அளித்த பதிலும் சிறப்பு. நன்றி. இது போல் நிறைய சொற்பொழிவாற்ற வேண்டும். என்னைப் போல் பலரை மாற்ற வேண்டும். (நான் கொஞ்சம் மாற ஆரம்பித்திருக்கிறேன்).
ReplyDeleteNice the explanation for the question could have been bit straight as there is a likelihood of getting confused with the answer. The contented feeling is not about one's own achievements it is about comparison with others. Both are different The Athiripthi should not arise out of comparison with someone else. It is like the ring finger cannot compare with middle finger to say i am short or thumb to say I am thin. Every finger has a value and one cannot do other finger's function effectively Same way every individual has a capability on which they should focus on instead of comparing with others then only a person will feel happy internally
ReplyDeleteநிறைய கருத்துக்கள் "நாம் சரியான வழியில் தான் செல்கிறோமா?" என்பதை சோதனை செய்துகொள்ளும்படி அமைந்தது....
ReplyDeleteஇறுதியில் அவர் சொன்ன அதிருப்திக்கு சரியான..தெளிவான விளக்கம் கொடுத்தது சூப்பர்...
இடையில் சில தடுமாற்றக்கள் இருந்தது போல எனக்கு தோன்றியது...
வாழ்த்துக்கள் ஐயா...
அருமையான சொற்பொழிவு,
ReplyDeleteநீங்கள் படித்த நல்ல நூல்களை உங்கள் வழியே நாங்களே அவற்றைப் படித்தது போன்ற திருப்தி
நன்றி நன்றி..