தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Saturday, May 17, 2014
Subscribe to:
Post Comments (Atom)
Nice to see your family Sir!
ReplyDeleteVery nice shots filled with happiness. Thanks for Sharing ji.
ReplyDeleteso beautiful and so soothing Kashmir .
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள்....
ReplyDeleteVERY nice .....pics
ReplyDeleteHappy to see you.Glad you had enjoyed your holidays
ReplyDeleteNice to see your family photos. Vazhga Valamudan..!! - Mythili Thiyagu
ReplyDeleteபோட்டோ எல்லாம் அள்ளுது போங்க........அன்பான நிறைவான குடும்பம்......
ReplyDeleteSuper picture and good memories to cherish.
ReplyDeleteஅருமை. தீவிர வாதிகள் பயம் இல்லாமல் போய் வரும் அளவுக்கு காஷ்மீர் மாறி விட்டதா ? எனக்கும் ஒரு தரம் போய் வர ஆசை தான். "தீவிர வாதிகள் பயம்" என்கிற கோணத்தில் கொஞ்சம் விவரித்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteகாஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களில் எந்தப் பயமும் இல்லை. ஜம்முவில் இருந்து காஷ்மீர் செல்லும் வழியில் சந்தேகப்படும் வண்டிகளை செக் செய்து தான் அனுப்புகிறார்கள். அங்கங்கே இராணுவ வீரர்கள் மலைப்பகுதியில் காவலுக்கு இருக்கிறார்கள். மற்றபடி காஷ்மீர் சென்று விட்ட பிறகு எங்கும் பிரச்சினை இல்லை. ஸ்ரீநகரில் இருக்கும் சங்கராச்சாரியார் கோயில் ஒரு மலை மேல் உள்ளது. அங்கு போகும் போது மட்டும் தான் செக் செய்து அனுப்புகிறார்கள். மற்றபடி எங்கும் செக்கிங் கெடுபிடிகள் கூட இல்லை. பொதுமக்கள் மிகவும் நட்புடன் பழகுகிறார்கள்.
Deleteநன்றி . அங்கு போகும் பட்சத்தில் உங்களிடம் கலந்தாலோசித்துவிட்டு செல்வேன். மீண்டும் நன்றி
Deletesuper and very use full one.
ReplyDeletewow Cool pics !
ReplyDeleteAnbana azhagana family .We like kashmir and your family
ReplyDeleteVery nice Pictures . Happy Family.
ReplyDelete