Saturday, May 17, 2014

காஷ்மீரின் சில காமிரா பதிவுகள்! - 1


காஷ்மீரின் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. காணும் இடம் எல்லாம் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கின்றது. நாங்கள் கண்டு களித்தவற்றில் சில காட்சிகளை நீங்களும் கண்டு களியுங்களேன்....

படகு வீட்டில் இருந்து ஷிகாரா என்னும் குட்டிப் படகில் பயணம் செய்கையில் எடுத்தது -



தங்கியிருந்த படகு வீடு



மிகவும் புகழ் பெற்ற டுலிப் கார்டன்



டுலிப் கார்டனில் குடும்பத்தாருடன்



சோனாமார்கில் குடும்பத்தாருடன் பனிச்சறுக்கு




சோனா மார்கில் குதிரை சவாரி



கடுகு வயலில்



சிந்து நதிக்கரையில்



(மேலும் சில புகைப்படங்கள் அடுத்த வாரம்)

- என்.கணேசன்


16 comments:

  1. Nice to see your family Sir!

    ReplyDelete
  2. Very nice shots filled with happiness. Thanks for Sharing ji.

    ReplyDelete
  3. so beautiful and so soothing Kashmir .

    ReplyDelete
  4. அருமையான புகைப்படங்கள்....

    ReplyDelete
  5. Happy to see you.Glad you had enjoyed your holidays

    ReplyDelete
  6. Nice to see your family photos. Vazhga Valamudan..!! - Mythili Thiyagu

    ReplyDelete
  7. போட்டோ எல்லாம் அள்ளுது போங்க........அன்பான நிறைவான குடும்பம்......

    ReplyDelete
  8. Super picture and good memories to cherish.

    ReplyDelete
  9. அருமை. தீவிர வாதிகள் பயம் இல்லாமல் போய் வரும் அளவுக்கு காஷ்மீர் மாறி விட்டதா ? எனக்கும் ஒரு தரம் போய் வர ஆசை தான். "தீவிர வாதிகள் பயம்" என்கிற கோணத்தில் கொஞ்சம் விவரித்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களில் எந்தப் பயமும் இல்லை. ஜம்முவில் இருந்து காஷ்மீர் செல்லும் வழியில் சந்தேகப்படும் வண்டிகளை செக் செய்து தான் அனுப்புகிறார்கள். அங்கங்கே இராணுவ வீரர்கள் மலைப்பகுதியில் காவலுக்கு இருக்கிறார்கள். மற்றபடி காஷ்மீர் சென்று விட்ட பிறகு எங்கும் பிரச்சினை இல்லை. ஸ்ரீநகரில் இருக்கும் சங்கராச்சாரியார் கோயில் ஒரு மலை மேல் உள்ளது. அங்கு போகும் போது மட்டும் தான் செக் செய்து அனுப்புகிறார்கள். மற்றபடி எங்கும் செக்கிங் கெடுபிடிகள் கூட இல்லை. பொதுமக்கள் மிகவும் நட்புடன் பழகுகிறார்கள்.

      Delete
    2. நன்றி . அங்கு போகும் பட்சத்தில் உங்களிடம் கலந்தாலோசித்துவிட்டு செல்வேன். மீண்டும் நன்றி

      Delete
  10. Anbana azhagana family .We like kashmir and your family

    ReplyDelete
  11. Very nice Pictures . Happy Family.

    ReplyDelete