தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Monday, March 11, 2013
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் மகிழ்ச்சி... தகவலுக்கு நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான எழுத்துக்கள் தினத்தந்தி மூலம் லட்சக் கணக்கான மக்களைச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க தினத்தந்தி என்று வாழ்த்தும் உங்கள் அபிமான வாசகன் - வரதராஜன்
ReplyDeleteungal pani thodara vazhthukkal..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே மிக்க மகிழ்ச்சியான செய்தி
ReplyDeleteகற்றதும் பெற்றதும்
ஆஹா, நான் தினத்தந்தி வாங்குகிறேன். படித்து விடுகிறேன். இன்றுதான் முதல் பாகம் அல்லவா?
ReplyDeletenandri.
ReplyDeletesubbu rathinam.
தகவலுக்கு மிக்க நன்றி....உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
_/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
ReplyDeleteவாழ்த்துக்கள்! நல்ல முயற்ச்சி!
Vaalththukkal.
ReplyDeleteSakthi Tiruppur
வாழ்த்துக்கள்! நல்ல முயற்ச்சி!
ReplyDeletewould you add the series in your blog here. people who can't buy that newspaper like us get opportunity to read it.
ReplyDeleteThanks
Sure.
DeleteCongratulations!!! I am also glad you will be posting the articles in this blog. That will be very useful for online readers. Thanks.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் கணேசன் சார்....தொடரவும்.........
ReplyDeleteதினத்தந்தியில் தங்கள் முதல் கட்டுரையை அறிவார்ந்த ஆன்மீகம் பகுதியில் படித்தேன். அணுவில் ஆண்டவன் என்ற தலைப்பில் எழுதியிருந்தது மிக எளிமையாக புரிந்தது. சொல்லப்போனால் கடவுள் துகள் பற்றி எத்தனையோ ஆங்கிலக் கட்டுரைகள் படித்தும் புரியாதது தங்கள் இரு பத்திகளில் தெளிவாக விளங்கியது தங்கள் எழுத்து ஆளுமைக்கு எடுத்துக்காட்டு. பாராட்டுக்கள். தொடருங்கள்.
ReplyDeleteUntouched area... Please continue... I red the article online: http://www.dailythanthi.com/aanmigam_12032013
ReplyDeleteThanks !
Congrats..
ReplyDeleteGaneshan, I can't wait to read on this blog so please could you post it asap. Thanks again for your efforts.
ReplyDeleteCongrats! Please upload the content in your blog as well.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete