அன்பு வாசகர்களே,
வணக்கம்.
புத்தம் சரணம் கச்சாமி நாவல் 27.10.2016 வியாழனுடன் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து தீபாவளி போனசாக தீபாவளி(29.10.2016) அன்று காலை “இருவேறு உலகம்” என்ற புதிய நாவல் ஆரம்பமாகிறது. பின் வழக்கம் போல் வாரா வாரம் வியாழன் அன்று வெளியாகும்.
ஒரு மர்மநாவல் போல ஆரம்பிக்கும் இத் தொடர்கதை போகப் போக புதிய புதிய பரிமாணங்களைக் காட்டும் என்பதைத் தவிர அதிகமாக இது குறித்து நான் இப்போது ஒன்றும் சொல்லப் போவதில்லை. நாவலே உங்களிடம் பேசட்டும்.
அன்புடன் உங்கள்
என்.கணேசன்
Vaalthukal.
ReplyDeleteGreat to hear about your new Novel. But sad to hear end of existing Novel. May God give you more powers and knowledge to produce these types of quality Novels.
ReplyDeleteSuresh.......
Great to hear about your new Novel. But sad to hear end of existing Novel. May God give you more powers and knowledge to produce these types of quality Novels.
ReplyDeleteSuresh.......
தங்களுடைய Blog-ஐ நான் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து படித்து வருகிறேன்.எவரும் இந்த Blog-ஐ பற்றி கூறவில்லை.தங்களுடைய புத்தகம் ஆழ்மனதின் அற்புத சக்திகள் படித்த பிறகு தாங்கள் Blog எழுவதாக அறிந்து நானே கண்டுபிடுத்து அது முதல் தொடர்ந்து படித்து வருகிறேன். பின்னர் நிலாச்சாரலில் எழுதி இருப்பதை அறிந்து அதில் எழுதியிருந்த
ReplyDelete2 தொடர்கதைகள் முழுவதையும் படித்தேன்.அதில் கவரப்பட்ட நான் சிறுகதை உட்பட அது வரை தாங்கள் எழுதியிருந்த அத்தனைகளையும் தேடிப்படித்தேன். நான் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவனாதலின் தங்களுடைய எழுத்தில் இவற்றின் மைய கருத்துக்களின் சாரம் இழையோடுவதாலும் அவை அனைத்துமே என் கருத்துக்களோடு ஒத்துப்போவதாலும் தங்களின் பரம ரசிகனாகி அது முதல் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.இனியும் வாசித்து வருவேன்.
அந்த வகையில் புதிய தொடர் பற்றிய
அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்தி வரவேற்கிறேன்.நன்றி வணக்கம்
Wish you all the best��
ReplyDeleteI am Waiting....
ReplyDeleteBest wishes and Happy Deepavali
ReplyDeleteEagerly waiting
ReplyDeleteHappy Deepavali advanced wishes to you and family members!!! What really amazes me is how it is possible of such dedication, not even missing one week. There must be some atma balam and blessings you should have that guides you and directs, channels you in writing with high intensity words. Thanks for your time and commitment. We are waiting for your next publishing...
ReplyDeleteமிக்க நன்றி சார், i am waiting
ReplyDeleteAwaiting
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteIMAM WAITING
ReplyDelete"இரு வேறு உலகங்கள்" என்பதுதானே சரி? நீங்கள் நல்ல தமிழ் எழுதுவதால் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.
ReplyDeleteகுறள் எண் 374:
Deleteஇருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்க உள்ளார்ந்த வேறொரு காரணமும் உண்டு. நாவல் படிக்கையில் தெரியும்.
But there it refers to the two natures of the single world. it does not talk about two different worlds. But I am not arguing further.
DeleteHere also one world's two different nature is intended.
DeleteHere also one world's two different nature is intended.
Deleteமிகவும் மகிழ்ச்சி ஐயா.
ReplyDeletenandri nandri ganeshan anna. Very much inspired by your handwork..right from amanushiyan, paraman ragaisyam, and current novel buddham saranam kachhami...apart from novel you are writing beautiful spiritual articles too.. Wow great dedication and discipline. Would like to know how you are sourcing your energy from. Oh i forget to mention this is your hobby and you have day 9 to 5 day job.
ReplyDeletePlanning each day and never losing our focus will do many wonders friend.
DeleteThanks for starting another novel as Deepavali gift.
ReplyDeleteஒருமையே பன்மையாவது தமிழில் மட்டுமே.
ReplyDeleteஆயிரம் காக்கைக்கு ஒரு கல்
நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும்
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
இது போல
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
இதில் உலகங்கள் யாவையும் என கம்பர் எழுதவில்லை
ஆவலமாக காத்திருக்கிறோம். ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (2010ஆம் ஆண்டு வாசிக்க கிடைத்தது.) வாழ்வில் புதிய தேடலை உருவாக்கியது. அந்தத் தேடலில் தொடர்ந்து பயணிக்கிறேன். உங்களின் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்வில் எத்தனையோ மாற்றங்களுக்கு உங்கள் எழுத்துக்களும், கருத்துக்களும் வழிகோலின. உங்கள் எழுத்துக்கள் எண்ணற்றவர்களைப் புடம்போட்டு வருகிறது. வாழ்த்துக்களும், நன்றிகள்.
ReplyDeleteCongrats sir
ReplyDeleteBuddam saranam katchami story first part story link share pannuinga sir please
ReplyDeleteValthukkal sir..!!! Awaiting...
ReplyDelete