Saturday, September 14, 2013

தினமலரில் ‘வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ விமர்சனம்

என்னுடைய “வாழ்ந்து படிக்கும் பாடங்கள்” நூலிற்கு தினமலர், திருச்சி பதிப்பில்
3-9-2013 அன்று வந்த விமர்சனம்  இது ---->


அன்புடன்,
என்.கணேசன்

என்னுடைய இந்த  நூலையும், மற்ற நூல்கள்
1)பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தின் தேடல் (ரூ100/-)
2)ஆழ்மனதின் அற்புத சக்திகள்  (ரூ200/-)
3) சங்கீத முமூர்த்திகள் (ரூ75/-)

 வாங்கும் வழிமுறை
 வணக்கம்.

தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை  மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும்.  நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை  எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com  )மூலமோ, 

மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

 

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் 

blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.

எங்களது வங்கி எண்:


name: blackhole media publication ltd

indian overseas bank, current/account no:165302000000377

branch:alandur, chennai

ifsc code: ioba 0001653

              மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க  9600123146

             Our Postal & Courier Address is:

             BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,

             No7/1 3rd Avenue, Ashok Nagar, 

             Chennai-600 083 

             Tel : 044 43054779

3 comments:

  1. சுவாமிநாதன்September 14, 2013 at 5:37 PM

    ஆக்ஸ்ட் 2013 கடைசியில் ஓய்வு பெற்ற எனது நண்பர் ஒருவருக்கு தங்கள் வாழ்ந்து படிக்கும் பாடங்கள் நூலை பரிசாக தந்தேன். அன்று அவருக்கு சுமார் 20 அன்பளிப்புகள் வரை கிடைத்திருக்கும். சிலதெல்லாம் விலை அதிகமான பரிசுகள். நேற்று போன் செய்து பேசிய அவர் இந்த நூல் தான் தனக்கு கிடைத்த மிக நல்ல பரிசாக நினைக்கிறேன் என்று சொன்னார். இதற்கு மேல் பெரிய விமர்சனம் தங்கள் நூலுக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். -சுவாமிநாதன்

    ReplyDelete
  2. பாராட்டுக்கள். வாழ்த்துகள். தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்....

    சுவாமிநாதன் அவர்களின் பின்னூட்டம் உங்களுக்கு உண்மையான விமர்சனத்தை பெற்றுத்தந்ததைச் சொல்கிறது....

    ReplyDelete