என்.கணேசன்

தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.

Monday, December 29, 2025

யோகி 136

›
  சை த்ராவின் மரணத்தோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கக்கூடிய தகவல் இந்த ஆடிட்டரிடம் உள்ள தகவல்களில் இருக்கலாம் என்று ஷ்ரவன் நம்புவதாக ராகவன...
Thursday, December 25, 2025

சாணக்கியன் 193

›
ரா க்‌ஷசர் கானகம் நோக்கி குதிரையில் போய்க் கொண்டிருக்கையில் நிறைய குடிமக்கள் வழியில் காணக் கிடைத்தார்கள். பொதுவாக அவர் இப்படி தெருக்களில் செ...
2 comments:
Wednesday, December 24, 2025

முந்தைய சிந்தனைகள் - 130

›
 என்னுடைய ’கீதை காட்டும் பாதை’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...
2 comments:
Monday, December 22, 2025

யோகி 135

›
செ ன்ற முறை போலவே பாண்டியன் பாண்டியன் 7.49 க்கு அலைபேசியில் அலாரம் வைக்க ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டான் . பாண்டியன் விரித்து வைத்திருந்த டைர...
4 comments:
Thursday, December 18, 2025

சாணக்கியன் 192

›
  ரா க் ‌ ஷசருக்கு இப்போதும் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை . அவர் சாணக்கியரின் முகத்தில் நையாண்டி , கேலிக்கான அறிகுறிகள் த...
2 comments:
Monday, December 15, 2025

யோகி 134

›
  ரா கவன் ஒரு ஓட்டலில் காபி குடித்துக் கொண்டே ஸ்ரேயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் . அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து விட்டது . அவள் ப...
1 comment:
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
N.Ganeshan
Coimbatore, Tamilnadu, India
எழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். "பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள்! இருவேறு உலகம், சத்ரபதி, ஆழ்மனசக்தி அடையும் வழிகள், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள், விதி எழுதும் விரல்கள் மற்றும் இல்லுமினாட்டி, யாரோ ஒருவன்?, சாணக்கியன், கீதை காட்டும் பாதை, யோகி, மாயப் பொன்மான் ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன…...Attain Success & Retain Peace என்ற ஆங்கிலப் புத்தகமும், விதி எழுதும் விரல்கள் என்ற சிறிய நாவலும் அமேசானில் வெளிவந்துள்ளன. தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும், 2019ல் ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது.
View my complete profile
Powered by Blogger.