Wednesday, January 17, 2024

முந்தைய சிந்தனைகள் 97

 சிந்திக்கலாமே...

என்னுடைய நூல்களிலிருந்து சில சிந்தனைத் துளிகள்...












4 comments:

  1. கீதை காட்டும் பாதையில் "எல்லாம் அவன் செயல்!" என்று சொல்லப்பட்டுள்ளது...
    விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள் நூலில் "ஆழ்மனதினாலேயே விதி தீர்மானிக்கப்படுகிறது" என்று சொல்லப்பட்டுள்ளது....

    இரண்டும் வித்தியாசமாக உள்ளது...ஐயா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 👆ஐயா அவர்கள் இதனை தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும்....

      Delete
    2. ஆழ்மனம் அற்புதங்களைச் செய்ய வல்லது. அதனாலேயே அது விதியையும் மாற்றி எழுதும் சக்தி படைத்திருக்கிறது. அதை ஆழ்மனம் சாதிப்பது அந்த இறைசக்தியுடன் ட்யூன் ஆகி இணைப்பில் இருக்கும் போது தான். அந்த வகையில் பார்க்கும் போது எல்லா அற்புதங்களும் அந்த இறைசக்தியின் செயல் அல்லவா?

      Delete