தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, December 6, 2020
நமக்கொரு நியாயம், அடுத்தவருக்கொரு நியாயமா?
நம்மைச் சரியானவர்களாகவும், அடுத்தவர்கள் சரியில்லாதவர்களாகவும் கிட்டத்தட்ட எல்லோருமே நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதற்கு என்ன காரணம்? ஒரு நியாயமான அலசல்...
Super information. bitter truth, we don't realize our mistakes always pointing other people mistakes /advice other people even they don't want to hear. Thank you
Super information. bitter truth, we don't realize our mistakes always pointing other people mistakes /advice other people even they don't want to hear. Thank you
ReplyDeleteஎன்னிடம் கூட சில விசயங்களில் இந்த இரண்டு அளவுகோல் உள்ளது...
ReplyDeleteமிகவும் உண்மை சார்
ReplyDelete