தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, October 25, 2020
பட்டப்படிப்பில் படிக்க முடியாத பாடங்கள்!
எத்தனையோ படித்திருந்தாலும் சில முக்கிய அடிப்படை விஷயங்களை யதார்த்த வாழ்க்கையிலேயே ஒருவன் படித்தறிய முடியும் என்பதை ஒரு கதை மூலம் உணர்த்தும் காணொளி...
தங்களின் "வாழ்ந்து படிக்கும் பாடங்கள்" நூலில் இடம்பெற்றுள்ள அருமையான கதை... நன்றி ஐயா🙏🙏🙏
ReplyDelete