Saturday, October 24, 2020

உடலை விட்டு வெளியேறும் அனுபவங்கள்


 (ஆழ்மனசக்தி இரகசியங்கள் 27) 

பால் ப்ரண்டன், கார்ல் ஜங்க் அனுபவங்கள் - மரணவிளிம்பு வரை சென்று வந்தவர்களின் அனுபவங்கள் சொல்வதென்ன - டாக்டர் ரேமண்ட் மூடி, டாக்டர் கென்னத் ரிங், டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் ஆகியோரின் ஆராய்ச்சி முடிவுகள் - இந்த அனுபவங்களிலிருந்து ஊர்ஜிதம் ஆகும் முடிவுகள்.

1 comment:

  1. ஆழ்மன சக்திகள் நூலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி "மரண விளிம்பு அனுபவங்கள்"

    ReplyDelete