தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, May 24, 2020
உங்களுக்கு நிறைய பிரச்சினைகளா?
உங்களுக்கு நிறைய பிரச்சினைகளா? அப்படியானால் கண்டிப்பாக இந்தக் காணொளியைக் காணுங்கள். கண்டு முடிக்கையில் பிரச்சினைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கும். என்.கணேசன்
vanakkamvSir, Nan English la pesa aasapadran. Grammar and spoken books vangi padichalum ennala pesa mudila. Idhudhan enaku periya prachanaya iruku. Idhuku nalla solution kudunga please.
நன்றி ஐயா.... இனி நானும் பிரச்சனை என்ற பெயர் வைக்கமாட்டேன்... அவை அசௌகரியம் என்பதை புரிந்து கொள்வேன்...
ReplyDeleteThanks for such wonderful information about problems and inconveniences. eye opening
ReplyDeletevanakkamvSir, Nan English la pesa aasapadran. Grammar and spoken books vangi padichalum ennala pesa mudila. Idhudhan enaku periya prachanaya iruku. Idhuku nalla solution kudunga please.
ReplyDelete