தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Saturday, May 23, 2020
ஆழ்மனதை மாற்றும் பயிற்சி
ஆழ்மனசக்தி இரகசியங்கள் 5
ஆழ்மனதில் தப்பான நம்பிக்கைகளும், ப்ரோகிராம்களும் உருவாவது எப்படி? அவற்றை மாற்றுவது எப்படி?
மிக்க நன்றி.. ஐயா🙏🏽🙏🏽🙏🏽 ஏற்கனவே பயிற்சியில் உள்ளவர்களுக்கு.... தான் செய்யும் பயிற்சியை பரிசோதித்துக் கொள்ளவும்...மேம்படுத்திக் கொள்ளவும்...உதவியாக இருக்கிறது...
மிக்க நன்றி.. ஐயா🙏🏽🙏🏽🙏🏽
ReplyDeleteஏற்கனவே பயிற்சியில் உள்ளவர்களுக்கு.... தான் செய்யும் பயிற்சியை பரிசோதித்துக் கொள்ளவும்...மேம்படுத்திக் கொள்ளவும்...உதவியாக இருக்கிறது...
மிக்க நன்றி ஐயா! பயிற்சி யின் போது எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எப்படி நிவர்த்தி செய்து கொள்வது?
ReplyDelete