Saturday, April 18, 2020

இறைவன் எந்த மதத்தவன்?

இன்று எல்லா மதத்தவரும் இறைவனைத் தங்கள் மதத்தவனாக  உரிமை கொண்டாடுகிறார்கள். தங்கள் மதமே இறைவனுக்கு உகந்த மதம், உண்மையான மதம், சரியான மதம் என்ற அபிப்பிராயம் வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் பெரும்பாலானோர் மனங்களில் இருக்கின்றது. அது சரியா? இறைவன் எந்த மதத்தவன்? இந்த மதங்களால் உரிமை கொண்டாடப்படும் இறைவனின் உண்மையான நிலை என்ன? ஒரு அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான நியாயமான அலசல்!  

என்.கணேசன்

             

2 comments:

  1. Very nice explanation thank you sir

    ReplyDelete
  2. அற்புதமான விளக்கம்.... நன்றி ஐயா...

    ReplyDelete