எதிர்கால நன்மைக்காக இன்றைக்குச் சில்லறைத் தியாகங்கள் செய்ய
முடிந்தவர்களே பிற்காலத்தில் நல்ல முன்னேற்றமடைகிறார்கள்,
மகிழ்ச்சியாகவும், சாதிப்பவர்களாகவும் மாறுகிறார்கள் என்று உண்மையை ஸ்டான்ஃபோர்டு உளவியல் அறிஞர் ஒருவரின் நீண்ட கால ஆராய்ச்சி சொல்கிறது. அதனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் ஜோதிடம் பார்க்க வேண்டாம், உங்கள் இன்றைய செயல்களைக் கவனியுங்கள் போதும்.
இந்த அருமையான உண்மையை விளக்கும் இந்தக் காணொளியைக் கண்டு களியுங்கள். எதிர்காலத் தேவைக்கேற்ப இன்றே மாறிக் கொள்ளுங்கள்.
என்.கணேசன்
நன்றி ஐயா 🙏
ReplyDelete