அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
நாளை, 15.04.2020 புதன் கிழமையன்று, மாலை ஐந்து மணிக்கு ஆழ்மன சக்தி ஆற்றல் குறித்து zoom app (செயலி) மூலமாக என் பேச்சும், அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
Date 15.04.2020
Time 5.00 PM
Meeting ID 477-589-6897
Password 20021998
ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வாசகர்கள் இந்த நிகழ்வில் ஆழ்மனசக்தி, தன்னம்பிக்கை குறித்த கேள்விகள் கேட்கலாம். Zoom app இல்லாதவர்கள் முன்கூட்டியே கூகுள் ஸ்டோர்ஸிலிருந்து லேப்டாப்பிலோ, மொபைல் போனிலோ டவுன்லோடு செய்து கொண்டால் மேற்கண்ட மீட்டிங் ஐ.டி, பாஸ்வர்டு போட்டு எங்கிருந்தும் கலந்து கொள்ள முடியும். டவுன்லோடு செய்வதில் பிரச்னை அல்லது சந்தேகம் இருந்தால் நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர்கள் உதவ இசைந்துள்ளார்கள். அவர்கள் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அறிவிப்பு அட்டையில் உள்ளன.
Click https://us04web.zoom.us/j/4775896897 to start or join a scheduled Zoom meeting.
15.4.2020 மாலை 5 மணி அளவில்
இந்த இணைப்பைத் தொட்டாலே போதும் ....
இந்த இணைப்பைத் தொட்டாலே போதும் ....
இன்றைய கூட்டத்திற்கு
அப்படியே உள்ளே வரலாம் ..
அப்படியே உள்ளே வரலாம் ..
நன்றி.
அன்புடன்
என்.கணேசன்
can you record and post it ? it is not possible for people like me to attend that time
ReplyDeleteஐயா அந்த காணொளியை பதிவு செய்து போடுவீர்களா???
ReplyDeleteநிகழ்ச்சி ஒருங்கிணப்பாளரிடம் கேட்டுள்ளேன். அவர் தந்த பின் பதிவு செய்கிறேன்.
Deleteமிக்க நன்றி ஐயா🙏🏽🙏
DeleteAyyyo i missed it what to do now
ReplyDeleteஐயா தங்கள் பேச்சு மிக அருமை. அதிக நேரம் தங்கள் பேச்சுக்கு ஒதுக்கி இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
ReplyDeleteohhh I saw this post late and i missed it
ReplyDeletePlease help us Ganesan sir
ReplyDeleteI am waiting for your zoom speech soon
ReplyDelete