அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
நான் நீண்ட காலமாக எழுத ஆசைப்பட்டு எழுதாமல் இருந்த சத்ரபதி சிவாஜியை மையமாகக் கொண்ட வரலாற்று நாவலை 2018ல் ஆரம்பித்தே தீர்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். “சத்ரபதி” என்ற புதிய வரலாற்று நாவல் 2018 ஜனவரி ஒன்று முதல் இந்த வலைப்பூவில் ஆரம்பமாகி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் வரலாற்று நாவல் எனக்குப் புதிய முயற்சி தான். என் மற்ற நாவல்களுக்கு நீங்கள் அளிந்து வந்த பேராதரவு இந்தப் புதிய வரலாற்று நாவலுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த வருடத்தின் முதல் நாளே நம் வரலாற்றுப் பக்கங்களில் காலடி எடுத்து வைக்கிறேன்.
1.1.2018 அன்று வாருங்கள். சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு மகத்தான சரித்திரத்துக்குள் சேர்ந்து பயணிப்போம்.
அன்புடன்
என்.கணேசன்
Thanks for the new year gift sir. I am sure that it will be another feather in your crown. Eagerly waiting.
ReplyDeleteArumai vaalthukal aya.
ReplyDeleteஆஹா. அருமை. புது வருட போனசாக இருவேறு உலகம் ஒரு அத்தியாயம் போட சொல்லலாம்னு நினைச்சேன். போனஸ்னா தீவாளி தான்னு சொல்வீர்கள் என்று விட்டு விட்டேன். புது வருடத்தில் புது சரித்திர நாவலே ஆரம்பித்து சரித்திரம் படைச்சிட்டுட்டீங்க கணேசன். வாழ்க வாழ்க!
ReplyDeleteவாழ்த்துகள். படிக்கக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteபுதிய வரலாறை படைக்க இருக்கும் வரலாற்று நாயகன் கனேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், Never Ever Give Up
ReplyDeleteகாத்திருக்கிறோம் சார்....
ReplyDeleteWaiting
ReplyDeleteI am eagerly waiting sir
ReplyDeleteCongratulations and my advance wishes Anna. It will be another ponniyin selvan.
ReplyDeleteCongratulations sir. Does this mean that you have completed writing of Iru Veru Ulagam?! If so when it is getting published as book?!
ReplyDeleteIruveru Ulagam book will be published in Jan 2018.
DeleteGreat news sir, would it be published before 15th january!!
DeleteSteps are being taken for that. If everything goes according to plan it will be published before 15th Jan
Deleteஉங்கள் வரலாற்று முதல் நாவலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். மிக ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்க வளமுடன்...
ReplyDeleteCongrats Sir!! Thanks for choosing Shivaji Maharaj for your first historical novel..
ReplyDeletevalthukal sir !!!
ReplyDeleteபடிக்க ஆரம்பித்து விட்டேன் ஐயா !
ReplyDelete