Wednesday, November 5, 2014

தினத்தந்தியில் அமானுஷ்யன் விமர்சனம்!


இன்று (5.11.2014) தினத்தந்தியில் அமானுஷ்யன் விமர்சனம் வந்துள்ளது.

பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்த அமானுஷ்யன் நாவலை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்

5 comments:

  1. சுந்தர்November 5, 2014 at 9:17 PM

    வாழ்த்துக்கள். அமானுஷ்யன் நாவலை படித்திருக்கும் எல்லோரும் இதை உண்மை என வழிமொழிகிறோம். அமானுஷ்யனின் தொடர்ச்சியான புத்தம் சரணம் கச்சாமியும் சிறப்பாய் போகிறது.
    அமானுஷ்யன் போலவே புத்தம் சரணத்தையும் எப்படி கொண்டு போகப் போகிறீர்கள் என ஊகிக்க முடியவில்லை.

    ReplyDelete

  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்

    ReplyDelete