தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Friday, March 14, 2014
தினமலரில் ‘ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?’ விமர்சனம்
தினமலர் (திருச்சி பதிப்பு) நாளிதழில் 9.3.2014 அன்று ’ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?’ விமர்சனம் வந்துள்ளது.
Malaysian Airlines விமானம் காணாமல் போனது பற்றி ஏன் எந்த God Man/Woman அல்லது சிறந்த ஜோதிடர்கள் கருத்து கூறவில்லை. அவர்களது உதவி இந்த நேரத்தில் ஒட்டு மொத்த உலகத்திற்க்கும் நன்மை பயக்கும்.
வாஸ்தவம் தான் பாபு ,செய்தால் நல்லது தான் ,செய்ய முடியாது என்பதில்லை .ஆனால் ,அதை சம்பந்தப் பட்ட நாடு ஏற்றுக் கொள்ளுமா ...?!ஏற்கனவே ,மலேசியாவை சேர்ந்த உள்ளூர் முஸ்லிம் மந்திரவாதியொருவர் முயற்சி செய்து பார்த்து ,அது தோல்வியில் முடிந்தது .அதற்கே ,அங்கிருக்கும் மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ,அந்த மந்திரவாதி மீது' பத்வா ' விதித்துள்ளார்கள் .அப்படியிருக்கையில் ,விமானத்தை கண்டுபிடிக்க ஆலோசனை கூறவோ ,வழிகாட்டவோ எவர்தான் முன்வருவார்கள் ......?! தமிழகத்தை சேர்ந்த அமானுஷ்ய ஆற்றல் கொண்ட பெண்மணி ஒருவர் தனது ஆழ்மன ஆற்றலைபயன் படுத்தி விமானம் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது என்றும் ,அதிலுள்ளவர்கள் மாண்டு விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் .அந்த விமானம் முழுகிக் கிடக்கும் கடல் பகுதியையும் தெரிவித்துள்ளார் .உண்மையில் அந்த இடம் இப்போது அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு நேர் எதிரான இடமாகும் .இதை சொன்னால் சம்பந்தப் பட்ட நாடு ஒத்துக் கொள்ளுமா ,,,,?!
Dear Thiru Ganesan, Vannakkam. Kindly clarify my doubt below. My father-in-law does not believe in PithruKarma. The entire family is suffering with one or other challenges. His sons can not do this kriya as per our hindu dharma. We failed in all our attempts to convince him to do this pithru karma (monthly - amavasya and yearly). Though he knows his sons are suffering he does not want to do . What we should do as the next generation for our ancestors? Astrologers advices us to convince him. Pls help by giving some practical suggestion. Thanks in advance.
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteMalaysian Airlines விமானம் காணாமல் போனது பற்றி ஏன் எந்த God Man/Woman அல்லது சிறந்த ஜோதிடர்கள் கருத்து கூறவில்லை. அவர்களது உதவி இந்த நேரத்தில் ஒட்டு மொத்த உலகத்திற்க்கும் நன்மை பயக்கும்.
ReplyDeleteவாஸ்தவம் தான் பாபு ,செய்தால் நல்லது தான் ,செய்ய முடியாது என்பதில்லை .ஆனால் ,அதை சம்பந்தப் பட்ட நாடு ஏற்றுக் கொள்ளுமா ...?!ஏற்கனவே ,மலேசியாவை சேர்ந்த உள்ளூர் முஸ்லிம் மந்திரவாதியொருவர் முயற்சி செய்து பார்த்து ,அது தோல்வியில் முடிந்தது .அதற்கே ,அங்கிருக்கும் மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ,அந்த மந்திரவாதி மீது' பத்வா ' விதித்துள்ளார்கள் .அப்படியிருக்கையில் ,விமானத்தை கண்டுபிடிக்க ஆலோசனை கூறவோ ,வழிகாட்டவோ எவர்தான் முன்வருவார்கள் ......?! தமிழகத்தை சேர்ந்த அமானுஷ்ய ஆற்றல் கொண்ட பெண்மணி ஒருவர் தனது ஆழ்மன ஆற்றலைபயன் படுத்தி விமானம் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது என்றும் ,அதிலுள்ளவர்கள் மாண்டு விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் .அந்த விமானம் முழுகிக் கிடக்கும் கடல் பகுதியையும் தெரிவித்துள்ளார் .உண்மையில் அந்த இடம் இப்போது அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு நேர் எதிரான இடமாகும் .இதை சொன்னால் சம்பந்தப் பட்ட நாடு ஒத்துக் கொள்ளுமா ,,,,?!
ReplyDeleteDear Thiru Ganesan,
ReplyDeleteVannakkam. Kindly clarify my doubt below.
My father-in-law does not believe in PithruKarma. The entire family is suffering with one or other challenges. His sons can not do this kriya as per our hindu dharma. We failed in all our attempts to convince him to do this pithru karma (monthly - amavasya and yearly). Though he knows his sons are suffering he does not want to do . What we should do as the next generation for our ancestors? Astrologers advices us to convince him. Pls help by giving some practical suggestion. Thanks in advance.