தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, August 2, 2020
இதில் நீங்கள் எந்த வகை?
உலகில் இருவகை மனிதர்கள் உண்டு. குறையில் நிறை காணும் வகை மற்றும் நிறையில் குறை காணும் வகை. இந்த இரண்டு வகை மனிதர்களில் நீங்கள் எந்த வகை? இது குறித்து நடந்த ஒரு சுவாரசியமான ஆராய்ச்சித் தகவல்.
நம்பிக்கை உள்ளவர்கள் முன்னேறி செல்வதையும்... நம்பிக்கை அற்றவர்கள் அங்கேயே இருப்பதையும்... பார்த்திருக்கிறேன்
ReplyDelete