தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
உண்மை தான் ஐயா.... நான் ஆறு வருடங்களாக தியானம் செய்து வருகிறேன்.... தியான மனநிலையில்.. நாம் சிறு செயல் முதல் பெரிய செயல் வரை அனைத்தையும் எளிமையாகவும் சரியாகவும் செய்ய முடிகிறது.... அதாவது, சரியாக நடப்பதற்கு நம் தியான மனநிலையே காரணம்....தவறாக நடப்பதற்கு நம் தியான மனநிலையை கெடுத்துக் கொண்டதே காரணம் ...என்பது புரிந்தது....
சில நேரங்களில் சில நல்ல விசயங்கள் நடக்காமலும் இருந்திருக்கிறது.... அதுவும் என் நன்மைக்கே என்பதை பிற்காலத்தில் உணர்ந்தும் இருக்கிறேன்....
உண்மை தான் ஐயா....
ReplyDeleteநான் ஆறு வருடங்களாக தியானம் செய்து வருகிறேன்.... தியான மனநிலையில்.. நாம் சிறு செயல் முதல் பெரிய செயல் வரை அனைத்தையும் எளிமையாகவும் சரியாகவும் செய்ய முடிகிறது....
அதாவது, சரியாக நடப்பதற்கு நம் தியான மனநிலையே காரணம்....தவறாக நடப்பதற்கு நம் தியான மனநிலையை கெடுத்துக் கொண்டதே காரணம் ...என்பது புரிந்தது....
சில நேரங்களில் சில நல்ல விசயங்கள் நடக்காமலும் இருந்திருக்கிறது.... அதுவும் என் நன்மைக்கே என்பதை பிற்காலத்தில் உணர்ந்தும் இருக்கிறேன்....
Supper thangaval
ReplyDeleteSee also ours website
https://www.biofact.in