Monday, October 19, 2015

தினமணியில் “நீ நான் தாமிரபரணி” விமர்சனம்!










25 ஆண்டுகள் கழித்து, அவர் ஒரு துணிச்சல் மிகுந்த பெரிய பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்கிறார். மாயமான நாவலாசிரியரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை தனது பத்திரிகையில் பணிபுரியும் துடிப்பான நிருபரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் எங்கு சென்றாலும் அந்த நிருபருக்குத் தோல்வியே மிஞ்சுகிறது. அவருக்கு முன்னதாகவே அவரது எதிரிகள் முந்திக் கொள்கின்றனர். இறுதியாக அந்தப் பிரபலமான நாவலிலேயே அதற்கான ரகசியமும் மறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார் அந்த நிருபர்.



2 comments:

  1. தாரணிபிரியாOctober 19, 2015 at 7:39 AM

    சென்ற வாரம் தான் நீ நான் தாமிரபரணி படித்தேன். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நல்ல விறுவிறுப்பு. மிக அருமையான எதிர்பாராத முடிவு. கடைசி அத்தியாயங்களில் சில இடங்களில் என் கண் கலங்கி விட்டது. தினமணி சொன்னது போல் அற்புதமான படைப்பு தான். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நல்லதொரு விமர்சனம்...வாழ்த்துக்கள்.

    ReplyDelete