Saturday, May 24, 2014

காஷ்மீரின் சில காமிரா பதிவுகள்! - 2

காஷ்மீரி உடையில்




குல்மார்கின் பனிக்காட்சி



எங்கெங்கும் பனிமயம் 


நான் என் மகளுடனும், தம்பி, அவன் மகனுடன்




அனந்த்நாக் அருகே உள்ள பாழடைந்த அவந்திபுரம் விஷ்ணு கோயில் தென்னாட்டுக் கோயிலை நினைவுபடுத்துகிறது.



இங்கு சிற்பம் சிதைந்தாலும் ஸ்ரீரங்கநாதரின் புன்னகை சிதையவில்லை



என் குடும்பமும் என் தம்பி குடும்பமும் குதிரைகளில் ...



மொகல் கார்டனில் மகள்களுடன்



’பேதாப் வேலி’யில் சகோதரனுடன்


காஷ்மீரை பூலோக சொர்க்கம் என்கிறார்கள். மறுக்க முடியவில்லை.

- என்.கணேசன்

9 comments:

  1. Looking like a prince.

    ReplyDelete
  2. விஷ்ணுMay 24, 2014 at 8:53 PM

    சிறபம் சிதைந்தாலும் சிதையாத புன்னகை சூப்பர். அழகான படங்கள்.

    ReplyDelete
  3. Hello Ganesan,

    Seems lots of fun,with family lots of memories!
    could you write about this trip? Did you go there through a tour package or yourself?


    Thanks
    Satya

    ReplyDelete
    Replies
    1. From Jammu we went through package tour (Aala tours and travels, Srinagar). Seven days and six nights. Nice trip.

      Delete
  4. நிச்சயம் அது பூலோக சொர்க்கம் தான்......

    எல்லோரும் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டிய இடம்....

    ReplyDelete
  5. அழகான குடும்பம் பின்னணியில் அற்புதமான இயற்கை அழகு

    ReplyDelete
  6. நன்றி நண்பரே.

    ReplyDelete