tag:blogger.com,1999:blog-4355342536645766876.post2685440458396599549..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: உபவாசம் எதற்காக?N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-63503748589192611522013-06-05T23:09:17.135+05:302013-06-05T23:09:17.135+05:30Following points to follow when you do fasting
1...Following points to follow when you do fasting

1. Mentally set the clock that I am not going to eat all day or until evening one day before. you will be surprised that you don't feel hungry at all
2. Take honey mixed in water 5-7 times a day. Take additional 2 glasses coconut juice if you feel weak.

I felt energetic during the fasting day. hope this will help!sumathihttps://www.blogger.com/profile/01262482804901475138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-2257976669134565952013-05-29T07:27:04.466+05:302013-05-29T07:27:04.466+05:30அல்சர் போன்ற உபாதைகள் இருந்தால் அடிக்கடி உபவாசம் இ...அல்சர் போன்ற உபாதைகள் இருந்தால் அடிக்கடி உபவாசம் இருக்காமல் மாதம் ஒரு முறை உபவாசம் இருக்கலாம். அல்லது நீராகாரம் வயிற்றுக்கு அதிக செரிமான வேலை தராத எளிய உணவு வகை மட்டுமே சாப்பிடுவதை ஒரு குறிப்பிட்ட நாளில் வைத்துக் கொள்ளலாம். அந்த நாளில் இறை சிந்தனை, அல்லது உயர்ந்த சிந்தனைகள் என்பதையும் மனதில் அதிகம் இருத்தி வைக்க வேண்டும் என்பது முக்கியம்.

அன்புடன்
என்.கணேசன்N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-35464559813902764892013-05-29T05:19:06.974+05:302013-05-29T05:19:06.974+05:30அன்பின் திரு கணேசன்,
நீங்கள் சொல்வது அத்தனையும் ச...அன்பின் திரு கணேசன்,

நீங்கள் சொல்வது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். நானும் பல ஆண்டுகளாக உபவாசம் இருப்பவள். ஆனால் அதனாலேயே அல்சர் வந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார். இன்று கட்டாயமாக விட வேண்டியதாகிறது.. இதற்கு ஏதும் உபாயம் உள்ளதா?

அன்புடன்
பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-46221044248315125122013-05-28T10:14:38.846+05:302013-05-28T10:14:38.846+05:30bassu ur great , how u get the all this things? ho...bassu ur great , how u get the all this things? however it is very use ful things to everybody.
govindnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-56492238985006687312013-05-27T19:48:06.403+05:302013-05-27T19:48:06.403+05:30/////உண்மையில் உபவாசம் என்பது முழுமையாக பட்டினி கி.../////உண்மையில் உபவாசம் என்பது முழுமையாக பட்டினி கிடத்தல் என்றாலும் தண்ணீர் மட்டும் குடித்து உபவாசம் இருப்பதிலிருந்து குறிப்பிட்ட உணவை மட்டும் உண்டு அல்லது குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தவிர்த்து உபவாசம் இருப்பது வரை பல வித உபவாசங்களும் உபவாசமாகவே கருதப்படுகின்றன.//////////

நிதர்சன உண்மைகள்.!!

வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/14352797259948366649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-8913081543293548212013-05-27T17:32:10.735+05:302013-05-27T17:32:10.735+05:30/// எந்த அளவிற்கு நாம் நமது ஐம்புலன்களின் விருப்பங.../// எந்த அளவிற்கு நாம் நமது ஐம்புலன்களின் விருப்பங்களுக்கு அடிமையாகி செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு அவற்றின் வேட்கையும் தூண்டுதலும் அதிகரிக்கும். ///

100% உண்மை... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com