tag:blogger.com,1999:blog-4355342536645766876.post8625615793982487015..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: புத்தம் சரணம் கச்சாமி! – 75N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-28822139373536580552017-02-16T14:18:18.164+05:302017-02-16T14:18:18.164+05:30மதிப்பிற்குரிய எழுத்தாளர் கணேசன் அவர்களே, உங்கள் எ...மதிப்பிற்குரிய எழுத்தாளர் கணேசன் அவர்களே, உங்கள் எழுத்துக்களுக்கும் கற்பனைக்கும் நான் புதிதானவன் என்பது வருத்தமே. இத்தனை காலமும் இப்படியொரு எழுத்தாளன் பால் என் கவனம் திரும்பாமல் இருந்தது என் நூல் ஆர்வத்தின் அடிப்படையை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறது. <br /><br />எனினும் தங்களது அமானுஷ்யன் என்ற தொடரை படித்து முடித்துவிட்ட எனக்கு, அதன் தொடர்ச்சியான இந்த புத்தம் சரணம் கச்சாமி என்ற தொடரின் 75 ஆம் Mohavarmanhttps://www.blogger.com/profile/07112341569521667943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-21746464609633066252015-12-03T20:13:59.316+05:302015-12-03T20:13:59.316+05:30Fantastic Ganesan sir. very nice . waiting for nex...Fantastic Ganesan sir. very nice . waiting for next Thursday.Venkathttps://www.blogger.com/profile/11918148257220485469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-70527968033928793092015-12-03T20:10:43.335+05:302015-12-03T20:10:43.335+05:30அன்பின் கணேசன்,
ஒரு தெய்வக்குழந்தையின் கேரக்டரைய...அன்பின் கணேசன், <br /><br />ஒரு தெய்வக்குழந்தையின் கேரக்டரையும், ஒரு தாயின் மனப்போராட்டத்தையும் அருமையாக இந்த அத்தியாயத்தில் சொல்லி இருக்கிறீர்கள். அப்பா என்று சொல்ல சங்கடமாயிருந்தால் மாமா என்றோ உறவுக்காரன் என்றோ சொல்லி சமாளித்திருக்கலாமே என்று மரகதம் நினைப்பது யதார்த்தம். மகன் கடைசி காலத்தில் கூட குடும்பத்தினர் நல்லதாய் நினைக்க எதையுமே விட்டு விட்டுப் போகவில்லையே என்று பொய்யில்லாமல் நினைத்துப் சரோஜினிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-21636945991331605362015-12-03T18:51:47.524+05:302015-12-03T18:51:47.524+05:30Maithreyan slowly reveals himself. Very natural wr...Maithreyan slowly reveals himself. Very natural write up.Arjunnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-13075761730555036192015-12-03T18:36:25.095+05:302015-12-03T18:36:25.095+05:30இரு பக்கமும் சுவாரசியம் கூடுகிறது கணேசன் சார். வரு...இரு பக்கமும் சுவாரசியம் கூடுகிறது கணேசன் சார். வரும் வியாழனுக்காக இப்போதிருந்தே காத்திருக்க வைக்கிறீர்கள். தீபாவளி போனஸ் போல் கிறிஸ்துமஸ், பொங்கல் போனஸ் எல்லாம் உண்டா?சுஜாதாnoreply@blogger.com