tag:blogger.com,1999:blog-4355342536645766876.post7236294365585421863..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: இருவேறு உலகம் – 82N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-34933451234035583922018-05-10T23:56:24.713+05:302018-05-10T23:56:24.713+05:30இவ்வளவு மேன்மையான தொடுதல்களை எங்கிருந்து கற்றீர்கள...இவ்வளவு மேன்மையான தொடுதல்களை எங்கிருந்து கற்றீர்கள்!Ganesan Muthaiahhttps://www.blogger.com/profile/14230906708762349211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-30105237435697121192018-05-10T22:19:53.633+05:302018-05-10T22:19:53.633+05:30உண்மை கிரிஷின் கூற்று கலியுகத்தில் ஏற்று கொள்ள முட...உண்மை கிரிஷின் கூற்று கலியுகத்தில் ஏற்று கொள்ள முடியாதகவே நிலை பெற்று இருக்கிறது
செந்தில்நாதன் கிரிஷியையும் விட என்னை கவர்கிறார் G அவரின் விட முயற்சி யார் துணையுமின்றி சூப்பர் waiting.......Flowerhttps://www.blogger.com/profile/15214444463173455196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-78966405200845579592018-05-10T21:23:58.562+05:302018-05-10T21:23:58.562+05:30நண்பரின் நண்பர் திகார் ஜெயில் வார்டன்.நண்பரின் நண்பர் திகார் ஜெயில் வார்டன்.N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-59375832245474602572018-05-10T20:45:09.392+05:302018-05-10T20:45:09.392+05:30கிரிஷின் இந்த விழிப்புணர்வான செயல்பாடுகள் அருமை......கிரிஷின் இந்த விழிப்புணர்வான செயல்பாடுகள் அருமை... அந்த விழிப்புணர்வு நிலையில் அவன் நடந்து கொண்டவிதம்,பேச்சு,செயல்... எல்லாமே வித்தியாசமாகவும்...அருமையாகவும் இருந்தது.

செந்தில்நாதன் கடைசில குறைவான நேரம் வந்தாலும்... முடியுற நேரத்துல கலக்கிவிட்டார்....

ஆனால், மர்ம மனிதனை அவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்... மர்ம மனிதனை நெருங்க,நெருங்க...அவருக்கு மரணமும் நெருங்குமே..? Balamurugan TFhttps://www.blogger.com/profile/06487468335781280516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-74495812940541423602018-05-10T20:38:08.842+05:302018-05-10T20:38:08.842+05:30செந்தில்நாதனின் அடுத்த தேடல் ப்ளாக் மேஜிக், மாந்தி...செந்தில்நாதனின் அடுத்த தேடல் ப்ளாக் மேஜிக், மாந்திரிகம் ஆகியவற்றைக் கற்றுத்தரும் மந்திரவாதிகளைப் பற்றியதாக இருந்தது. அவருடைய நண்பர் ஒருவர் டெல்லியில் சி.பி.ஐயில் இருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் திகார் ஜெயிலின் வார்டனாக இருந்து ஓய்வு பெற்றவர்./////
இந்த வரி சற்று குழப்பாக உள்ளது ஐயா.... 'அவருடைய நண்பர்' என்ற வாசகம் இரண்டு இடங்களில் ஒரே மாதிரி வருகிறது.யார்? யாருக்கு நண்பர்?? என்பது Balamurugan TFhttps://www.blogger.com/profile/06487468335781280516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-78568036485161438142018-05-10T18:31:27.043+05:302018-05-10T18:31:27.043+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-9698544995584848392018-05-10T18:28:16.509+05:302018-05-10T18:28:16.509+05:30I enjoyed Senthilnathan's meeting with the man...I enjoyed Senthilnathan's meeting with the manthiravathi. Krish's minute changes are shown in depth. Classic.Arjunnoreply@blogger.com