tag:blogger.com,1999:blog-4355342536645766876.post6184451781431108072..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 5N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-89759871336897330432012-12-29T07:26:05.874+05:302012-12-29T07:26:05.874+05:30கடுமையான காற்று மழையை அதிகரிகரிக்கச் செய்யும். அதே...கடுமையான காற்று மழையை அதிகரிகரிக்கச் செய்யும். அதே போல அளவுக்கு அதிகமான சினேகமும் ஒரு நாள் பகையில் முடியும். எனவே எதிலும் ஒரு அளவு இருப்பது நல்லது என்று இந்தப் பழமொழி எச்சரிக்கிறது. N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-5871358509593624922012-12-29T06:13:38.777+05:302012-12-29T06:13:38.777+05:30கடுங்காற்று மழைக் கூட்டும். கடும் சினேகம் பகைக் கூ...கடுங்காற்று மழைக் கூட்டும். கடும் சினேகம் பகைக் கூட்டும்

கணேசன் சார்.......இதை மட்டும் கொஞ்சம் விளக்குங்களேன்.....Anonymoushttps://www.blogger.com/profile/15919481593026922208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-13287315521381283162012-12-26T23:26:11.987+05:302012-12-26T23:26:11.987+05:30ரொம்ப நன்றிங்ரொம்ப நன்றிங்Anonymoushttps://www.blogger.com/profile/14352797259948366649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-3114157053076618182012-12-26T18:56:16.426+05:302012-12-26T18:56:16.426+05:30ஆளாளுக்கு அதிகாரம் செய்து கடைசியில் உலையில் போட அர...ஆளாளுக்கு அதிகாரம் செய்து கடைசியில் உலையில் போட அரிசி கூட இல்லாத நிலைமை என்கிறார்கள்.

வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் நிறைய செலவு ஆகும், செலவாவதே தெரியாது என்பதைத் தான் வீடு அசையாமல் தின்னும் என்கிறார்கள்.N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-56949292300241760652012-12-26T13:50:24.524+05:302012-12-26T13:50:24.524+05:30தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.
அசை போ...தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.
அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

கணேசன் சார்.......இதை மட்டும் கொஞ்சம் விளக்குங்களேன்.....Anonymoushttps://www.blogger.com/profile/14352797259948366649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-86296266325542852622012-12-25T22:03:10.811+05:302012-12-25T22:03:10.811+05:30பழமொழிகள் அருமை.பழமொழிகள் அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-85751711220778420902012-12-25T13:23:45.995+05:302012-12-25T13:23:45.995+05:30//பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொ...//பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.//
இன்றைய எனது மனநிலைக்கு ஏற்ற பழமொழி.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-25797477390941305122012-12-25T12:42:03.337+05:302012-12-25T12:42:03.337+05:30tamilil ivvalavu irukka?tamilil ivvalavu irukka?sellvaraj.blogspot.comhttps://www.blogger.com/profile/10153308719583014529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-33837556106304108452012-12-25T12:41:00.912+05:302012-12-25T12:41:00.912+05:30very differents!very differents!sellvaraj.blogspot.comhttps://www.blogger.com/profile/10153308719583014529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-38640617709391026442012-12-25T02:01:48.729+05:302012-12-25T02:01:48.729+05:30SupperSupperAnonymoushttps://www.blogger.com/profile/04974490220838624469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-78995336033466880982012-12-24T20:01:27.780+05:302012-12-24T20:01:27.780+05:30nice..nice..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com