tag:blogger.com,1999:blog-4355342536645766876.post4775802416643428056..comments2024-03-29T06:03:45.463+05:30Comments on என்.கணேசன்: பரம(ன்) ரகசியம்! – 10N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-91575815667440334832014-03-12T17:45:00.237+05:302014-03-12T17:45:00.237+05:30போன பாகம் படிக்கும் வரை எனக்கு பரமேஸ்வரன் மேல் வரு...போன பாகம் படிக்கும் வரை எனக்கு பரமேஸ்வரன் மேல் வருத்தம் இருந்தது உண்மை. ஆனால் அவரைப்பற்றி அவர் மனைவி இறந்ததும் பிள்ளைகளுக்காக தன் ஆசாபாசங்கள் எல்லாம் துறந்து பிள்ளைகளே உலகம் என்று வாழ்ந்த அவர் வாழ்க்கையைப்பற்றி அவர் பிள்ளைகள் மீது கொண்டிருந்த அன்பை பற்றி படிக்க படிக்க அவர் மீது மரியாதை அதிகமாயிற்று..

ஆனால் ஒரு விஷயம்.. எத்தனை நேசித்திருந்தால் பிள்ளையிடம் தனக்காக அவன் நேசித்த பெண்ணை கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-28167084383243432122012-09-27T17:50:43.813+05:302012-09-27T17:50:43.813+05:30i am waiting for expect this story weekly i am waiting for expect this story weekly Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-82069180049514660512012-09-22T10:15:28.871+05:302012-09-22T10:15:28.871+05:30Very Interesting Sir..Very Interesting Sir..kavihttps://www.blogger.com/profile/11960710632835356641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-46941124873038101872012-09-22T06:29:57.854+05:302012-09-22T06:29:57.854+05:30மனதின் ரணங்கள் , தனக்கு உரிமை உள்ளவர்களை பார்க்கும...மனதின் ரணங்கள் , தனக்கு உரிமை உள்ளவர்களை பார்க்கும் பொது ஆறிவிடும் . தொடருங்கள் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-6673191567304054612012-09-21T11:57:10.227+05:302012-09-21T11:57:10.227+05:30நல்ல கதை...அதிலும் பரமேஸ்வரன் கேரக்டர் மனதில் நல்ல...நல்ல கதை...அதிலும் பரமேஸ்வரன் கேரக்டர் மனதில் நல்லா பதிந்து இருக்கு ...இன்னும் நிறைய எழுதுங்க ...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-73750631906821624262012-09-21T11:24:21.144+05:302012-09-21T11:24:21.144+05:30நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......
நன்...நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-75555475974058794812012-09-21T08:06:54.214+05:302012-09-21T08:06:54.214+05:30தொடர்கிறேன்... முடிந்தவுடன் இதை ஒரு மின் நூலாக்கி ...தொடர்கிறேன்... முடிந்தவுடன் இதை ஒரு மின் நூலாக்கி விடுங்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-73260442664395975442012-09-21T03:02:04.709+05:302012-09-21T03:02:04.709+05:30You are really great :) More suspense.. Waiting fo...You are really great :) More suspense.. Waiting for next thrill.
We can find Lord Shiva. Same as your NovelAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-46589515146023714792012-09-21T02:32:56.244+05:302012-09-21T02:32:56.244+05:30interesting..waiting for next Thursday! interesting..waiting for next Thursday! MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-78805547600585396872012-09-20T23:13:07.471+05:302012-09-20T23:13:07.471+05:30நல்லாயிருக்கு... அருமையான நடை...
தொடருங்கள் தொடர்க...நல்லாயிருக்கு... அருமையான நடை...
தொடருங்கள் தொடர்கிறோம்....

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-36130311342652505142012-09-20T21:16:49.697+05:302012-09-20T21:16:49.697+05:30சிலர் அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு செய்வார்கள்....சிலர் அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு செய்வார்கள். அதே போல் அவர்களிடமும் அநியாயத்துக்கு எதிர்பார்ப்பார்கள். அந்த மாதிரி ஆள் தான் பரமேஸ்வரன் என்று நினைக்கிறேன். ப்ளஸ் மைனஸ் சேர்ந்த கேரக்டர். தாத்தா பேரன் காம்பினேஷன் இந்த மர்மங்களுக்கு இடையே சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். -கனகசபாபதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-65759591439900038972012-09-20T20:46:08.453+05:302012-09-20T20:46:08.453+05:30Come on! I cannot understand his feelings ( I true...Come on! I cannot understand his feelings ( I truely suspect if he has got any???? I cannot imagine a dad who does this when knowing about his son's death..)... What is the difference between Parameswaran and his mother???? He should have been a bit flexible.. After all he was his beloved son wasn't he? OK leave his son aside. What has Eashwar done to him?

ChandhruChandhrunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-49720501479470353162012-09-20T20:12:22.168+05:302012-09-20T20:12:22.168+05:30படித்துக்கொண்டு இருக்கிறேன்.படித்துக்கொண்டு இருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-22988496615062323872012-09-20T19:35:46.058+05:302012-09-20T19:35:46.058+05:30பரமேசுவரன் கேரக்டர் பிரமாதமாய் மனதில் பதிகிறது. இந...பரமேசுவரன் கேரக்டர் பிரமாதமாய் மனதில் பதிகிறது. இந்த அத்தியாயத்திற்கு தேர்ந்தெடுத்த படம் சூப்பராய் இங்கு பொருந்துகிறது. ஈஸ்வர் வரவுக்காக எல்லாருமே வெயிட்டிங்கதிர்வேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-49947839755869921772012-09-20T19:12:50.024+05:302012-09-20T19:12:50.024+05:30I can understand Mr Parameswaran's feelings ! ...I can understand Mr Parameswaran's feelings ! It sounds familiar, too. I wonder - why a son will alienate one's own father, who is so caring ? - Srini Vasanhttps://www.blogger.com/profile/07611941663033594769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-52240259753682756642012-09-20T18:13:22.851+05:302012-09-20T18:13:22.851+05:30So Thrilling.. Can't wait for the next episode...So Thrilling.. Can't wait for the next episode!!! Feeling like stopping here and start reading the rest of it when you finsih the whole novel, because I cannot stand the pressure/expectation/anxiety or whatever you call it.

ChandhruAnonymousnoreply@blogger.com