tag:blogger.com,1999:blog-4355342536645766876.post4731039953714394713..comments2024-03-25T21:02:44.358+05:30Comments on என்.கணேசன்: பரம(ன்) ரகசியம் – 41N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-66504444569142348152013-11-13T23:37:28.669+05:302013-11-13T23:37:28.669+05:30 ெவலாத தாகட ச எறாஅத கடைளவணவ... ெவலாத தாகட ச எறாஅத கடைளவணவ அத இைல அலவா? வணவதா அத ச ஒவ வாவழ ட ேபாவைல. வணக மபதாஒவ ெபற இபைத அத சத ட ேபாவைல. அத கட சேய ஒவ தைன வணறானா இைலயா எகவப இைல, அைத ஒ ெபாடாக ைனப இைல எ நா ெகாட ற நா கடைளவணயஇைல. வண என லாப, வணகாம இ என நட?...”
புதிய கருத்து
எனக்கு இந்த கருத்து ஏற்பு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-73649137053453492062013-05-10T14:19:33.194+05:302013-05-10T14:19:33.194+05:30Sir, How did you develop the wonderful dialogues o...Sir, How did you develop the wonderful dialogues of Guruji with Manasalingam? It gives few answers and leaves 1000 questions!
I m reading it again & again...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-83300174614391049262013-04-28T11:21:37.233+05:302013-04-28T11:21:37.233+05:30இந்த வாரம் குருஜியின் என்கிற ராமகிருஷ்ணனின் விவாதம...இந்த வாரம் குருஜியின் என்கிற ராமகிருஷ்ணனின் விவாதம் மிக மிக அருமை.......சொல்வதற்கு வார்த்தைகளில்லை.......

கண்மூடித்தனமாக நம்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய வரிகள்.....

மிக எளிமையாக அனைவரும் அறியும்,புரியும் வண்ணமாக தந்துள்ளீர்கள்......

கதையில் அனைவரைவிடவும் கணபதிதான் மனதில் ஆழமாக நிற்கிறார் மானஷலிங்கத்தை போலவே......

வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/14352797259948366649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-8783699392041767332013-04-28T11:16:06.417+05:302013-04-28T11:16:06.417+05:30qqAnonymoushttps://www.blogger.com/profile/14352797259948366649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-84466009168285033792013-04-28T07:33:52.006+05:302013-04-28T07:33:52.006+05:30ஆழ்ந்த அறிவுடன் கூடிய லேசான அகம்பாவம் உடைய குருஜி....ஆழ்ந்த அறிவுடன் கூடிய லேசான அகம்பாவம் உடைய குருஜி. நல்ல பாத்திரப் படைப்பு.Rajhttps://www.blogger.com/profile/15752291888656616324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-1619770724797196602013-04-27T01:10:24.941+05:302013-04-27T01:10:24.941+05:30migavum arumaiyaga irukkirathu.thodaravum.migavum arumaiyaga irukkirathu.thodaravum.ravichandranhttps://www.blogger.com/profile/05134896930569167869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-55533059748253080362013-04-26T17:27:10.365+05:302013-04-26T17:27:10.365+05:30. பிரமிக்க வைக்கும் நேர்த்தியுடனும், அழகுடனும் ஒர.... பிரமிக்க வைக்கும் நேர்த்தியுடனும், அழகுடனும் ஒரு ஓவியத்தை வரைந்து விட்டு அதை ஒளித்து வைப்பதில் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. உனக்குப் புரிகிறதா?”

குருஜி அவர்களின் எண்ண ஓட்டம் பிரமிக்கவைக்கிறது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-29612087250351773642013-04-26T15:05:35.498+05:302013-04-26T15:05:35.498+05:30very nicevery niceGAYATHRIhttps://www.blogger.com/profile/18038989202445633941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-31231536765959529882013-04-26T13:45:11.375+05:302013-04-26T13:45:11.375+05:30நன்றாக போகின்றது நன்றாக போகின்றது Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-26675014960559049552013-04-26T04:28:00.926+05:302013-04-26T04:28:00.926+05:30நான் படிக்காத சாஸ்திரம் இல்லை, நான் அறியாத வேதாந்த...நான் படிக்காத சாஸ்திரம் இல்லை, நான் அறியாத வேதாந்தம்
இல்லை, நான் அலசாத தத்துவம் இல்லை. அப்படிப்பட்ட நான் பிரபஞ்ச சக்தி அல்லது கடவுள்
சக்தியின் ஒரு அங்கம் என்பதில் அர்த்தம் இருக்கிறது, பெருமை இருக்கிறது. ஆனால்
இதில் எதுவும் தெரியாத, புரியாத ஒரு குப்பனும், சுப்பனும் கூட அந்த சக்தியின்
அங்கம் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை மானஸ லிங்கமே. வரலாறு
படைக்கப் போகிற Kumarhttps://www.blogger.com/profile/16855086286228295404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-38355330060801040102013-04-26T00:32:50.604+05:302013-04-26T00:32:50.604+05:30தற்சமையம் நன் நான் அமெரிக்காவில் உள்ளத்தால் என்னாள...தற்சமையம் நன் நான் அமெரிக்காவில் உள்ளத்தால் என்னாள்
காலையில் படிக்க முடிகிறது..முன்பு மாலை வரை கஷ்டப்பட்டு காத்திருப்பேன்...

duraihttps://www.blogger.com/profile/14267791803681744562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-47823449129993925852013-04-25T20:33:26.864+05:302013-04-25T20:33:26.864+05:30Guruji's argument with Shiva lingam is superb....Guruji's argument with Shiva lingam is superb. We love Ganapathi character. ThanksKMKhttps://www.blogger.com/profile/17516731576346617330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-70581252861485415792013-04-25T19:37:37.898+05:302013-04-25T19:37:37.898+05:30நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரஸ்யமான தொடர்கதை.....நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுவாரஸ்யமான தொடர்கதை.. just great!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-90989810640647449592013-04-25T19:35:00.280+05:302013-04-25T19:35:00.280+05:30arumaiya poguthu sir.... nandri ka. amarnatharumaiya poguthu sir.... nandri ka. amarnathAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-17449125664066424602013-04-25T19:30:00.156+05:302013-04-25T19:30:00.156+05:30Guruji's dialogue is the best intellectual arg...Guruji's dialogue is the best intellectual argument and his sharpness in thought has been beautifully illustrated by you. Really you are a versatile writer Ganesan sir. In this chapter the way Ganapathi is seeing sivalingam is good contrast of Guruji's seeing. I love Ganapathi character. Please continueVaradarajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-80313372448596298572013-04-25T18:58:34.594+05:302013-04-25T18:58:34.594+05:30சுவாரஸ்யம்... திகைப்பான முடிவு... தொடர்கிறேன்...சுவாரஸ்யம்... திகைப்பான முடிவு... தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-13899180796155908802013-04-25T18:35:00.329+05:302013-04-25T18:35:00.329+05:30I opened a couple of times since morning to read t...I opened a couple of times since morning to read this episode eagarly. Thank you and as usual awesome.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.com