tag:blogger.com,1999:blog-4355342536645766876.post2765740591196307860..comments2024-03-25T21:02:44.358+05:30Comments on என்.கணேசன்: அரங்கன் கணக்கு!N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-32771020759829440692018-04-19T09:03:45.949+05:302018-04-19T09:03:45.949+05:30அருமையான கதை, எழுத்து நடையும் சுவாரசியமாக இருந்தது...அருமையான கதை, எழுத்து நடையும் சுவாரசியமாக இருந்தது. வாழ்த்துக்கள் அண்ணன்.
Sivamoorthy Kishokumarhttps://www.blogger.com/profile/02827777572014316672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-39998533404459412732017-10-18T05:07:23.157+05:302017-10-18T05:07:23.157+05:30மிகவும் அருமை .. மனம் கனத்துவிட்டது .. இப்படி வெளி...மிகவும் அருமை .. மனம் கனத்துவிட்டது .. இப்படி வெளிப்படையாகப் பேசும் மனிதர்களை வாழ்வில் சந்திப்பது அரிதான ஒன்று. அதை கதைகளில் படிக்கும்போது உண்மையான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தான் தேடத் தோன்றுகிறது. கண்களில் நீர் துளிர்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-12346046031992780502017-04-01T10:47:53.946+05:302017-04-01T10:47:53.946+05:30அருமையான இன்னுமொரு அனுபவத்தைக் கொடுத்த ஆசிரியர் நா...அருமையான இன்னுமொரு அனுபவத்தைக் கொடுத்த ஆசிரியர் நா.க அவர்களுக்கும், அதன் சாரத்தை பிழிந்ததைபோன்ற தங்களின் வாசகர் கடிதத்தைக் கொடுத்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றி, பாராட்டுகள், நல்வாழ்த்துகள், ப்ரார்த்தனைகள்....
- திருமதி பார்வதி (கணேசன்) விஸ்வேஸ்வரன் (கானடா)svisweswaranhttps://www.blogger.com/profile/04824724620682237223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-26344857302955046712017-01-22T22:14:57.377+05:302017-01-22T22:14:57.377+05:30கதை அருமையாக இருந்தது. படித்தவுடன் கண்களில் நீர் க...கதை அருமையாக இருந்தது. படித்தவுடன் கண்களில் நீர் கசிந்தது. கடவுள் கொடுப்பதும், எடுப்பதும் நம் நன்மைக்கே. நம் அறியாமையால்தான் அவனை குறை சொல்கிறோம். தொடர்ந்து நல்ல படைப்புகளை தாங்கள் தர வாழ்த்துகிறேன்.Vijaya Sarathyhttps://www.blogger.com/profile/00253474133563958040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-8504132779563977402017-01-20T10:19:45.487+05:302017-01-20T10:19:45.487+05:30Arputhamana kathai, mikka magilchiArputhamana kathai, mikka magilchiPOOPAhttps://www.blogger.com/profile/05228798624351884873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-67524165312623536172017-01-20T00:40:08.510+05:302017-01-20T00:40:08.510+05:30Fantastic!Fantastic!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-8136501119136845052017-01-20T00:19:26.387+05:302017-01-20T00:19:26.387+05:30very nice story. God is doing everything is right ...very nice story. God is doing everything is right for us. God is great!sumathihttps://www.blogger.com/profile/01262482804901475138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-73504486843948488132017-01-19T18:56:24.768+05:302017-01-19T18:56:24.768+05:30வாழ்த்துக்கள். அருமை, கதைக்களத்திற்கு படிக்கும் வ...வாழ்த்துக்கள். அருமை, கதைக்களத்திற்கு படிக்கும் வாசகரை அழைத்து சென்று விட்டீர்கள். கதையின் முடிவில் மூன்று பேரைத்(அரங்கன், வெங்கடேசன், ராமமூர்த்தி) தவிர, படிக்கும் வாசகனுக்கும் ஒரு இடத்தை கொடுத்து பெருமைப் படுத்தி விட்டீர்கள். எளிய ஒரு வரி கதை ஆனால் விவரித்த விதமும், ராமமூர்த்தியின் தெளிவான விளக்கமும் கதையை வெகுவாக அழகு படுத்தி உள்ளது. காரண காரிய கர்மவினையை அத்தனை சுலபமாக அறிய முடியாது. வாசகன்https://www.blogger.com/profile/07772102743244506678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-59000810465395773392017-01-19T17:41:48.668+05:302017-01-19T17:41:48.668+05:30What Ganesan sir also got changed I thought
When I...What Ganesan sir also got changed I thought
When I first started reading!

You will never change, always makes a difference
What a wonderful story, as usual cried.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-82190434133254264952017-01-18T20:55:07.320+05:302017-01-18T20:55:07.320+05:30SuperrrrrrrrrrrrrrrSuperrrrrrrrrrrrrrrSelva Vinaayagamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-2404181077055867052017-01-18T20:31:30.753+05:302017-01-18T20:31:30.753+05:30Antharangam yavum antha rangan arrivanAntharangam yavum antha rangan arrivanHariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-88030394185977946702017-01-17T17:11:59.886+05:302017-01-17T17:11:59.886+05:30அருமைஅருமைAnonymoushttps://www.blogger.com/profile/09463873465672951213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-48692683707216522522017-01-17T12:28:27.348+05:302017-01-17T12:28:27.348+05:30மிகவும் அருமை. எப்பொழுதும் போல் தங்கள் எழுத்துக்கள...மிகவும் அருமை. எப்பொழுதும் போல் தங்கள் எழுத்துக்களை படிக்கும்பொழுது ஏற்படும் உணர்வு மாற்றத்தை உணர முடிந்தது. ஒரு நல்ல கதை ஆசிரியருக்கு கிடைக்கும் மிக பெரிய பரிசாக நான் நினைப்பது தன் கதையை படிப்பவரின் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பதும், சரியான வழியில் மேலும் செல்ல தூண்டுவதும் தான். அது தங்களின் அனைத்து படைப்பிலும் உள்ளது. வாழ்த்துக்கள் ஜி.

அன்புடன்,
B.Saravanakumar,
https://Saravanakumar.Bhttps://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-57156614492331139722017-01-17T05:42:15.550+05:302017-01-17T05:42:15.550+05:30அற்புதமான எழுத்து! நெகிழ்ந்தேன்!!அற்புதமான எழுத்து! நெகிழ்ந்தேன்!!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-63208625584355061812017-01-16T23:51:15.022+05:302017-01-16T23:51:15.022+05:30soul touching storysoul touching storyguruhttps://www.blogger.com/profile/16975320306052982111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-29597433419566059242017-01-16T22:12:56.133+05:302017-01-16T22:12:56.133+05:30மனம் நெகிழ வைக்கும் எழுத்துக்கள். உளமார்ந்த பாராட்...மனம் நெகிழ வைக்கும் எழுத்துக்கள். உளமார்ந்த பாராட்டுக்கள்- பொன்மலை பாபு Babuhttps://www.blogger.com/profile/07078066301831212355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-3641976941831936422017-01-16T20:16:46.065+05:302017-01-16T20:16:46.065+05:30அரங்கன் முன் நானும் இருந்து பார்த்தது போல் ஒரு உணர...அரங்கன் முன் நானும் இருந்து பார்த்தது போல் ஒரு உணர்வு. நெகிழ்ந்தேன். அருமை.வரதராஜன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-86093325718269518982017-01-16T20:15:07.171+05:302017-01-16T20:15:07.171+05:30What a great story? Surprising ending .... Rangana...What a great story? Surprising ending .... Ranganatha .... Narayana .... Perumalae!Kumarhttps://www.blogger.com/profile/04937712433890711150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-79820310189958280022017-01-16T20:04:58.230+05:302017-01-16T20:04:58.230+05:30So beautiful wow...So beautiful wow...Ezhilhttps://www.blogger.com/profile/13228740483273384899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-80345341711905943812017-01-16T19:48:40.392+05:302017-01-16T19:48:40.392+05:30படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. N.Ganeshanhttps://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-25210297133703466792017-01-16T19:20:21.937+05:302017-01-16T19:20:21.937+05:30படித்து முடித்தவுடன் கண்ணிர் வந்துவிட்டது
படித்து முடித்தவுடன் கண்ணிர் வந்துவிட்டது
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-88062611619753243592017-01-16T19:14:54.837+05:302017-01-16T19:14:54.837+05:30அற்புதமான கதை. நடுவிலேயே யூகிக்க முடிந்தாலும் முடி...அற்புதமான கதை. நடுவிலேயே யூகிக்க முடிந்தாலும் முடிவில் ராமமூர்த்தி அவர்கள் சொல்லும் விளக்கம் நிறைவாகவும் எதிர்பாராததாகவும் இருந்தது. தாங்கள் வரைந்த அரங்கனின் படம் அழகு. ர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-8900515410113458372017-01-16T16:40:12.056+05:302017-01-16T16:40:12.056+05:30நல்ல கருத்தை அழகாக சொல்லி இருக்கீங்க. படித்து முடி...நல்ல கருத்தை அழகாக சொல்லி இருக்கீங்க. படித்து முடிக்கையில் கண்கலங்கி விட்டேன். பாராட்டுகள்சரோஜினிnoreply@blogger.com