tag:blogger.com,1999:blog-4355342536645766876.post1970336168735772175..comments2024-03-25T21:02:44.358+05:30Comments on என்.கணேசன்: இருவேறு உலகம் – 11N.Ganeshanhttp://www.blogger.com/profile/17013214766244482885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4355342536645766876.post-80977406235673423872017-01-10T11:18:00.549+05:302017-01-10T11:18:00.549+05:30ninga sonnathu 100% unmai.... BP yethi nammala man...ninga sonnathu 100% unmai.... BP yethi nammala mandai vedika vachiruvanga pola.... expectations konjam kuda kuraya matenguthu... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-23837307085352220842017-01-09T03:24:14.056+05:302017-01-09T03:24:14.056+05:30ஐயா.. இப்படி எல்லாம் வாசிக்க முடியாது! சீக்கிரம் ப...ஐயா.. இப்படி எல்லாம் வாசிக்க முடியாது! சீக்கிரம் புத்தகத்தை வெளியிடுங்கள். வாங்கி ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடுகிறேன். முதல் வரி தொடங்கி, கடைசி வரி வரும் வரை நிறுத்த முடியவில்லை. சீக்கிரமே முடிந்துவிட்டது என்ற கவலை வேறு. அடுத்த வாரம் வரை காத்திருக்கனுமே...மலை ஓசைhttps://www.blogger.com/profile/09977000723483636359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-49164935607585246822017-01-06T14:57:09.080+05:302017-01-06T14:57:09.080+05:30Excellent...Excellent...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-59200320868535483542017-01-06T14:36:52.233+05:302017-01-06T14:36:52.233+05:30Yes you are rocking but as per earlier request pos...Yes you are rocking but as per earlier request posted by another reader please update twice in a week if possible...<br />MakNaghttps://www.blogger.com/profile/15286429702251845893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-86437928435397753802017-01-06T07:03:09.580+05:302017-01-06T07:03:09.580+05:30Ethellam niyayama sir? vaykulla ee poradhu theriya...Ethellam niyayama sir? vaykulla ee poradhu theriyama padichittu erukkum pothae thodarum nu pottutingaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-31420291636279576892017-01-05T20:20:21.821+05:302017-01-05T20:20:21.821+05:30Politicians olunga Nadu alaganatha Mari vidumae
Ka...Politicians olunga Nadu alaganatha Mari vidumae<br />Kanavil than sathiyam Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-11622207832041826022017-01-05T20:05:52.371+05:302017-01-05T20:05:52.371+05:30தங்கள் நாவல்களின் தீவிர ரசிகன் நான். அரசுப்பணியில்...தங்கள் நாவல்களின் தீவிர ரசிகன் நான். அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவன். இன்று செந்தில் நாதன் கதாபாத்திரம் பற்றி சொன்னது மிக நேர்த்தி. காவல்துறையில் இல்லா விட்டாலும் வேறு துறையில் அரசியல்வாதிகளுடன் பழக வேண்டி வந்ததால் அவர்கள் பற்றி செந்தில் நாதன் மூலமாகச் சொன்ன அத்தனையும் கலப்படமில்லாத உண்மை என்று என்னால் சொல்ல முடியும். அதனால் பிரமித்தேன். உங்கள் எழுத்தின் பலமே உள்ளதை உள்ளபடி சொல்லி எங்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-46187651799648930452017-01-05T19:47:24.546+05:302017-01-05T19:47:24.546+05:30//இவங்க நாம எதிர்பார்க்காதவங்க// அப்போ அவர்களுக்கு...//இவங்க நாம எதிர்பார்க்காதவங்க// அப்போ அவர்களுக்கு க்ரிஷ் ஆராய்ச்சி செய்வது தெரியும் போல.. அவனை கண்காணிக்கும் போது நிகழ்ந்த ஏதோ ஒரு அசாதாரண நிகழ்வை பற்றி தான் பேசினார்கள் போல.....அங்கு என்ன தான் நடந்துருக்கும்.... பிரமிப்புடன் பார்க்கும் அளவிற்கு அந்த கரிய பறவை எது.... எந்த முடிவுக்கும் வர முடியவில்லை... <br /><br /> முடிந்தால் வாரத்திற்கு 2 பதிவு தாங்க.. Suspense தாங்கலை... வியாழன் வரை Pvjnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-63750046804145352012017-01-05T18:40:59.314+05:302017-01-05T18:40:59.314+05:30Very interesting, unusual and unpredictable story....Very interesting, unusual and unpredictable story.Arjunnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4355342536645766876.post-62485507567334160512017-01-05T18:26:50.496+05:302017-01-05T18:26:50.496+05:30அடுத்த வியாழனுக்குள் என் மண்டை வெடிக்குமானால் அதற்...அடுத்த வியாழனுக்குள் என் மண்டை வெடிக்குமானால் அதற்கு முழுப்பொறுப்பு எழுத்தாளர் என்.கணேசன் என்று டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.சுஜாதாnoreply@blogger.com